WhatsApp Channel:இனி பிரமதர் மோடி உடனே நீங்க அசால்டா பேசலாம் அது எப்படின்னு தெருஞ்சிகொங்க.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 20 Sep 2023 10:35 IST
HIGHLIGHTS
  • WhatsApp சமீபத்தில் இந்திய பயனர்களுக்காக 'சேனல்கள்' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

  • WhatsApp யின் புதிய Channels அம்சம் இது ஒரு ஒன்வே ப்ரோட்காஸ்ட் டூல் ஆக இருக்கும்

  • இப்போது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் வாட்ஸ்அப் சேனல்களில் இணைந்துள்ளார்

WhatsApp Channel:இனி பிரமதர் மோடி உடனே நீங்க அசால்டா பேசலாம் அது எப்படின்னு தெருஞ்சிகொங்க.
WhatsApp Channel:இனி பிரமதர் மோடி உடனே நீங்க அசால்டா பேசலாம் அது எப்படின்னு தெருஞ்சிகொங்க.

WhatsApp சமீபத்தில் இந்திய பயனர்களுக்காக 'சேனல்கள்' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் நேரடியாக மக்கள் பிரபலங்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களில் சேர்ந்து அப்டேட்களை பெறலாம். கம்யுனிட்டி  போலவே, இதுவும் ஒரு வழி தளமாகும். இங்கே நீங்கள் அன்லிமிட்டெட் பயனர்களுடன் டெக்ஸ்ட் போட்டோ வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் லின்க்களை ஷேர்  செய்ய முடியும் சேனல்கள் உங்கள் க சேட்கலிளிருந்துதனித்தனியாக அப்டேட்கள் என்ற டேப் இருக்கும்.

WhatsApp யின் புதிய Channels அம்சம் இது ஒரு ஒன்வே ப்ரோட்காஸ்ட்  டூல் ஆக இருக்கும், இதன் உதவியுடன் பயனர்கள் ஒரே நேரத்தில் அதிக பார்வையாளர்களுக்கு அப்டேட்களை அனுப்ப முடியும். இந்த புதிய அம்சத்தை தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் மெசேஜ்கள் தகவல்களைப் ஷேர் மற்றும் செய்ய பயன்படுத்தலாம்.

Whatsapp channel

WhatsApp Channel எப்படி உருவாக்குவது?

நமக்கு வந்த இந்த புதிய அப்டேட்டில் இந்த WhatsApp channel எப்படி உருவாக்குவது  என்பதை தெளிவாக பார்ர்க்கலாம் இந்த 5  ஸ்டெப்ஸ் போலோ செய்யுங்கள்

  1. 1 WhatsApp திறக்கவும் மற்றும் Updates என்ற டேப்பில் செல்லவும்.
  2. 2 ப்ளஸ் ஐகான் (+) யில்  க்ளிக் செய்யவும் மற்றும்  பிறகு 'New Channel'என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. 3 இதன் பிறகு சேனல் பெயர் மற்றும் டிச்க்ரிப்சன் என்டர் செய்யவும் 
  4. 4 சேனல் ஐகான் ஆப்சனை சேர்க்கவும் (Add)
  5. 5 பிறகு Create Channelயில் க்ளிக் செய்யவும்.

Whatsapp Channel

WhatsApp Channe யில் பிரதமர்  Narendra Modi சேர்ந்துள்ளார் 

வாட்ஸ்அப்பில் சேனல்கள் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில், இப்போது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் வாட்ஸ்அப் சேனல்களில் இணைந்துள்ளார். வாட்ஸ்அப் சேனல்களில் அவர் தனது முதல் பதிவில், "வாட்ஸ்அப் சேனல்ஸ் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! இது எங்கள் தொடர்ச்சியான உரையாடல் பயணத்தின் மற்றொரு படியாகும். இங்கே இணைந்திருப்போம்! புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இங்கே உள்ளது. .. ". வாட்ஸ்அப் பயனர்கள் சேனல்களில் பிரதமர் வெளியிடும் அனைத்து அப்டேட்களையும் பெற முடியும்.

PM Modi

எத்தனை போலோவர்கள் இருக்கிறார்கள் 

வாட்ஸ்அப்பில் பிரதமர் இணைந்த உடனேயே லட்சக்கணக்கான மக்கள் அவருடன் இணைந்துள்ளனர். இதற்கு முன், அவருக்கு ட்விட்டரில் (இப்போது X) யில் மில்லியன் கணக்கான போலோவர்கள்  இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் 4.8 கோடி பேர் போலோவர்கள் அவரது ட்வீட்கள் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகள் மற்ற எந்த இந்தியத் தலைவரையும் விட அதிகமாக விரும்பப்பட்டு பகிரப்படுகின்றன.

Whatsapp Channel

Followers இதில் எப்படி React  செய்ய முடியும்.

உங்கள் சேனலை உருவாக்கியவுடன், உங்களைப் போலோவர்களுடன் அப்டேட்களை ஷேர் செய்யலாம், . இதைச் செய்ய, சேனலைத் திறந்து புதிய மெசேஜை அனுப்ப பிளஸ் ஐகானை (+) தட்டவும். இங்கே நீங்கள் டெக்ஸ்ட் போட்டோ வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் polls போன்றவற்றைப் ஷேர் செய்யலாம் உங்களைப் போலோவர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள அப்டேட்கள் டேபுக்கு சென்று உங்கள் அப்டேட்களை பார்க்கலாம். அவர்கள் உங்கள் மேசெஜ்களுக்கு ரியாக்ட் செய்யலாம் மற்றும் கருத்து தெரிவிக்கலாம்

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

PM Modi On Whatsap how to create whatsapp channels? know here all

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்